Grade 05 Scholarship Exam Results 2025 வெளியானது – www.doenets.lk

இலங்கைத் தேர்வுத் திணைக்களம் அறிவித்துள்ளதாவது, 2025 ஆம் ஆண்டுக்கான Grade 5 Scholarship தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி நாடு முழுவதும் 2,787 மையங்களில் நடைபெற்றது. மொத்தம் 3,07,951 மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

மாணவர்கள் தங்களது முடிவுகளை கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் பார்வையிடலாம்:

🔗 www.doenets.lk

🔗 www.results.exams.gov.lk

முடிவுகளை காண, மாணவர்கள் தங்களது Admission Number-ஐ உள்ளிட வேண்டும்.

(Tamil Craze)

Scroll to Top